Kadhalaada Song lyrics

Kadhalaada from Vivegam is sung by Pradeep Kumar & Shashaa Tirupati. The song is composed by Anirudh Ravichander, starring Ajith Kumar, Vivek Oberoi.
Song title Kadhalaada
Movie Vivegam
Singer Pradeep Kumar, Shashaa Tirupati
Lyrics Kabilan Vairamuthu
Music Anirudh Ravichander
Year 2017
Music label Sony Music

Unnodu vazhvadhu aanandhamey
Ovvoru pozhudhilum perinbamey
Theeradha thevaigal aanandhamey
(aanandhame)
Illaigal ingillai perinbamey

Kadhalaada kadhalaada kaathirundheney
Aasai noolil paasa pookkal korthirundheney
Seyyaadha maadhavam neeye
Poyyaadha perarul neeye
Oyaadha thenmazhai
Adhai yendhave
Pudhu bhoomi servome

Unnodu vazhvadhu aanandhamey
Ovvoru pozhudhilum perinbamey
Theeradha thevaigal aanandhamey
(aanandhame)
Illaigal ingillai perinbamey

Neela vaanam maayndhapothum
Nee iruppaye
Dhevagaanam thooya mounam
Nee koduppaye

Pollaadha porgalil
Un vervaiyaaga poothirupeney
Nillaadha odaiyaai
Un kai pidithu odugindreney

Aalagaala nanju paaindadhu
Mella meezhvomey
Pillai deivam mannil thondrida
Vaazhvu neezhvomey

Aaah..unnodu vaazhvathu aanandhame
Aee..unnodu vazhvathu aanandhame
Unnodu unnodu vazhvadhu
Unnodu vaazhvathu aanandhame

குழு : உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆண் : ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

பெண் : காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே

ஆண் : செய்யாத மாதவம்
நீயே பொய்யாத பேரருள் நீயே

ஆண் & பெண் : ஓயாத
தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே

குழு : உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆண் : ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

பெண் : க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க ஆண் : யூ…..
ஆண் & பெண் : க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க ஆண் : யூ…..

ஆண் : நீலவானம்
மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே

பெண் : பொல்லாத
போர்களில் உன்
வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே

ஆண் & பெண் : ஆலகால
நஞ்சு பாய்ந்தது மெல்ல
மீள்வோமே பிள்ளை
தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே

ஆண் : ……………………………..
குழு : ……………………………..

ஆண் : ஆ.. ம்ம்ம் உன்னோடு
வாழ்வது ஆனந்தமே யேஹே
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *