Sil Sil Sil Silala Song Lyrics (unnai ninaithu)

Sil Sil Sil Silala Song is a beautiful and fantastic song  from Unnai Ninaithu . It  is a 2002 Indian Tamil-language romantic drama film written and directed by Vikraman. It stars SuriyaSneha and Laila, while Ramesh Khanna and Ramji play supporting roles.  
Song Sil Sil Sil Silala
Music Sirpy
Singers Unnikrishnan and Sujatha
Movie unnai ninaithu
Directed by Vikraman
Starring Suriya, Sneha, Laila
Release date 10 May 2002
Language Tamil

Chorus : Sil sil sil silala
Sil sil sil silala

Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa
Sil sil sil silala
Sol sol nee minnalaa

Male : Nee kaadhal aevaalaa
Un kangal koorvaalaa
Nee saaralaa
Isai thooralaa
Poonjolai aanavalaa

Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa

Male : Nee irukkum naalil ellaam
Imayathin melae iruppen
Neeyum ingu illaa naalil
Enmeethu imayam irukkum

Female : Ahimsaiyaai arugil vanthu
Vanmuraiyil irangugiraai
Male : Sirppamae ennadi maayam
Sirppiyai sethukkigiraai
Female : Oru swaasam podhumae
Naamum vaalalaam

Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa
Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa

Chorus : ………………………………

Female : Kaadhal oru nyaabaga marathi
Ennaiyae naanum maranthen
Unnaiyae neeyum maranthaai
Maranthathaal ondraai inainthom

Male : Unnai pol kavithai sonnaal
Ulagamae thalai aattum
Female : Nammai pol kaadhalar paarthaal
Tajmahal kai thattum
Male : Kaadhalennum pulliyil
Bhoomi ullathae

Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa
Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa

Male : Nee kaadhal aevaalaa
Un kangal koorvaalaa
Nee saaralaa
Isai thooralaa
Poonjolai aanavalaa

Female : Sil sil sil silala
Sol sol naan minnalaa
Male : Sil sil sil silala
Sol sol nee minnalaa

குழு : சில் சில் சில் சில்லல்லா
சில் சில் சில் சில்லல்லா

ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா

ஆண் : நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா
பூஞ்சோலையானவளா

பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

ஆண் : நீயிருக்கும் நாளில் எல்லாம்
இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில்
என் மீது இமயம் இருக்கும்

பெண் : அகிம்சயாய் அருகில் வந்து
வன்முறையில் இறங்குகிறாய்
ஆண் : சிற்பமே என்னடி மாயம்
சிற்பியை செதுக்குகிறாய்
பெண் : ஒரு சுவாசம் போதுமே
நாமும் வாழலாம்

ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

குழு : ……………………………………………..

பெண் : காதல் ஒரு ஞாபக மறதி
என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய்
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

ஆண் : உன்னைப் போல் கவிதை சொன்னால்
உலகமே தலையாட்டும்
பெண் : நம்மைப் போல் காதலர் பார்த்தால்
தாஜ்மகால் கைதட்டும்
ஆண் : காதலெனும் புள்ளியில்
பூமி உள்ளதே

ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

ஆண் : நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா
பூஞ்சோலையானவளா

பெண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா
ஆண் : சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *